Monday, September 13, 2010

தயிர் சுரைக்காய் / Bottle gourd with yogurt

தேவையானப் பொருட்கள்:
 வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
சுரைக்காய்  - 1
 சீரகம்  - 1 /2  டீஸ்பூன்
பூண்டு - 1 பல்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
மஞ்சள் தூள்
தயிர் - 2 கப் 
    செய்முறை:
    • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். 
    • அடுத்து கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும் .
    • அதன் பிறகு வெங்காயம் , மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
    • சிறிய துண்டுகளாக நறுக்கிய சுரைக்காய் , உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    • இதை ஆற வைக்கவும்.
    • சீரகம், பூண்டு இவற்றை நுணுக்கி வைத்து கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த சீரகம் பூண்டு , வதக்கிய சுரைக்காய் ,சிறிது உப்பு (தயிர்க்கு தேவையானது) சேர்த்து கலக்கவும்.
    • சுவையான தயிர் சுரைக்காய் ரெடி .





    No comments: